Vinaora Nivo SliderVinaora Nivo SliderVinaora Nivo SliderVinaora Nivo SliderVinaora Nivo SliderVinaora Nivo SliderVinaora Nivo SliderVinaora Nivo SliderVinaora Nivo SliderVinaora Nivo Slider

 

 

மகுட வாக்கியம்

(MOTTO)

 

"கற்றாங்கு ஒழுகுக"

 

 

வலயக்கல்விப் பணிப்பாளர்

கல்குடா வலயம்

கௌரவ.செ.ஸ்ரீகிருஸ்ணராஜா

 

வலயக்கல்விப் பணிப்பாளர் நேரில்

வருகைதந்து பாராட்டினார்.

 

மட்/ககு/கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இருந்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் இரண்டு மாணவர்கள் சித்தியடைந்தனர். மாணவன் கோ.தனுஜன் 178 புள்ளிகளையும் ( மாவட்ட நிலை 72), மாணவி சு.சுகிர்தா 165 புள்ளிகளையும் ( மாவட்ட நிலை 460 ) பெற்றனர். மாணவி க.அபிசனா 157 புள்ளிகள், சௌ.ஜெனேஸ்கா 152 புள்ளிகள், வி.விதுர்சன் 152 புள்ளிகள், பெற்றுள்ளனர். இப்பாடசாலையில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 100 புள்ளிகளுக்கு மேல் 16  மாணவர்களும், 70 புள்ளிகளுக்கு மேல் 36 மாணவர்களும் பெற்றுள்ளனர். அதிபர், ஆசிரியர்கள், சித்திபெற்ற மாணவர்களையும் கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் 29.09.2014 அன்று மேற்படி பாடசாலைக்கு நேரில் வருகைதந்து பாராட்டினார்.

 

 

 

அதிபர்

 

 

திரு. நா. சந்திரலிங்கம்  - அதிபர்

 

 

Vinaora World Time Clock

IN - Time

Vinaora Visitors Counter

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday17
mod_vvisit_counterYesterday22
mod_vvisit_counterThis week122
mod_vvisit_counterLast week146
mod_vvisit_counterThis month1281
mod_vvisit_counterLast month3
mod_vvisit_counterAll days1284

We have: 2 guests online
Your IP: 54.91.84.149
 , 
Today: Oct 31, 2014
Visitors Counter



Powered by kathirvigivd. Design by Mr.M.P.Priyatheesan.